32 பர்சிலா எண்பது வயதுசென்ற கிழவனாயிருந்தான்; ராஜா மக்னாயீமிலே தங்கியிருக்குமட்டும் அவனைப் பராமரித்து வந்தான்; அவன் மகா பெரிய மனுஷனாயிருந்தான்.
முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 19
காண்க 2 சாமுவேல் 19:32 சூழலில்