2 சாமுவேல் 19:39 தமிழ்

39 ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாவை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னிடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 19

காண்க 2 சாமுவேல் 19:39 சூழலில்