2 சாமுவேல் 2:10 தமிழ்

10 சவுலின் குமாரனாகிய இஸ்போசேத் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிறபோது, நாற்பது வயதாயிருந்தான்; அவன் இரண்டுவருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; யூதா கோத்திரத்தார் மாத்திரம் தாவீதைப் பின்பற்றினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 2

காண்க 2 சாமுவேல் 2:10 சூழலில்