2 சாமுவேல் 2:13 தமிழ்

13 அப்பொழுது செருயாவின் குமாரனாகிய யோவாபும் தாவீதின் சேவகரும் புறப்பட்டுப்போய், கிபியோனின் குளத்தண்டையில் ஒருவருக்கொருவர் எதிர்ப்பட்டு, குளத்திற்கு அந்தப்பக்கத்தில் அவர்களும், குளத்திற்கு இந்தப்பக்கத்தில் இவர்களும் இறங்கினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 2

காண்க 2 சாமுவேல் 2:13 சூழலில்