2 சாமுவேல் 20:16 தமிழ்

16 அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடே பேசவேண்டும்; அவரை இங்கே கிட்டவரச் சொல்லுங்கள் என்றாள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 20

காண்க 2 சாமுவேல் 20:16 சூழலில்