2 சாமுவேல் 22:3 தமிழ்

3 தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் இரட்சண்ணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் இரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவர் அவரே.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 22

காண்க 2 சாமுவேல் 22:3 சூழலில்