2 சாமுவேல் 3:12 தமிழ்

12 அப்னேர் தன் நாமத்தினாலே தாவீதினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: தேசம் யாருடையது? என்னோடு உடன்படிக்கைபண்ணும்; இதோ, இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப, என் கை உம்மோடிருக்கும் என்று சொல்லச் சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 3

காண்க 2 சாமுவேல் 3:12 சூழலில்