2 சாமுவேல் 3:15 தமிழ்

15 அப்பொழுது, இஸ்போசேத் அவளை லாயிசின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் புருஷனிடத்திலிருந்து அழைத்து வர ஆட்களை அனுப்பினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 3

காண்க 2 சாமுவேல் 3:15 சூழலில்