2 சாமுவேல் 4:12 தமிழ்

12 அவர்களைக் கொன்று போடவும், அவர்கள் கைகளையும் கால்களையும் தறித்து, எப்ரோனிலிருக்கிற குளத்தண்டையிலே தூக்கிப்போடவும் தன் சேவகருக்குக் கட்டளையிட்டான். இஸ்போசேத்தின் தலையை எடுத்து, எப்ரோனிலிருக்கிற அப்னேரின் கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 4

காண்க 2 சாமுவேல் 4:12 சூழலில்