2 சாமுவேல் 5:24 தமிழ்

24 முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ; அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 5

காண்க 2 சாமுவேல் 5:24 சூழலில்