2 சாமுவேல் 5:5 தமிழ்

5 அவன் எப்ரோனிலே யூதாவின்மேல் ஏழு வருஷமும் ஆறு மாதமும், எருசலேமிலே சமஸ்த இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் முப்பத்துமூன்று வருஷமும் ராஜ்யபாரம்பண்ணினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 5

காண்க 2 சாமுவேல் 5:5 சூழலில்