2 சாமுவேல் 6:15 தமிழ்

15 அப்படியே தாவீதும், இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியைக் கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 6

காண்க 2 சாமுவேல் 6:15 சூழலில்