2 சாமுவேல் 7:18 தமிழ்

18 அப்பொழுது தாவீது ராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 7

காண்க 2 சாமுவேல் 7:18 சூழலில்