2 சாமுவேல் 7:26 தமிழ்

26 அப்படியே சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் தேவனானவர் என்று சொல்லி, உம்முடைய நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக; உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக நிலைநிற்பதாக.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 7

காண்க 2 சாமுவேல் 7:26 சூழலில்