2 சாமுவேல் 8:8 தமிழ்

8 ஆதாதேசரின் பட்டணங்களாகிய பேத்தாகிலும் பேரொத்தாயிலுமிருந்து தாவீது ராஜா மகா திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டு வந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 8

காண்க 2 சாமுவேல் 8:8 சூழலில்