2 சாமுவேல் 9:12 தமிழ்

12 மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பேருள்ள சிறுவனாகிய ஒரு குமாரன் இருந்தான், சீபாவின் வீட்டிலே குடியிருந்த யாவரும் மேவிபோசேத்திற்கு வேலைக்காரராயிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 9

காண்க 2 சாமுவேல் 9:12 சூழலில்