ஆதியாகமம் 11:27 தமிழ்

27 தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப் பெற்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 11

காண்க ஆதியாகமம் 11:27 சூழலில்