ஆதியாகமம் 12:2 தமிழ்

2 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 12

காண்க ஆதியாகமம் 12:2 சூழலில்