ஆதியாகமம் 12:20 தமிழ்

20 பார்வோன் அவனைக் குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 12

காண்க ஆதியாகமம் 12:20 சூழலில்