ஆதியாகமம் 13:9 தமிழ்

9 இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 13

காண்க ஆதியாகமம் 13:9 சூழலில்