ஆதியாகமம் 14:1 தமிழ்

1 சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகும், ஏலாமின் ராஜாவாகிய கெதர்லா கோமேரும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்;

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 14

காண்க ஆதியாகமம் 14:1 சூழலில்