ஆதியாகமம் 15:16 தமிழ்

16 நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 15

காண்க ஆதியாகமம் 15:16 சூழலில்