ஆதியாகமம் 16:6 தமிழ்

6 அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளை விட்டு ஓடிப்போனாள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 16

காண்க ஆதியாகமம் 16:6 சூழலில்