ஆதியாகமம் 17:1 தமிழ்

1 ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 17

காண்க ஆதியாகமம் 17:1 சூழலில்