ஆதியாகமம் 17:7 தமிழ்

7 உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 17

காண்க ஆதியாகமம் 17:7 சூழலில்