ஆதியாகமம் 18:25 தமிழ்

25 துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 18

காண்க ஆதியாகமம் 18:25 சூழலில்