ஆதியாகமம் 19:16 தமிழ்

16 அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 19

காண்க ஆதியாகமம் 19:16 சூழலில்