ஆதியாகமம் 19:33 தமிழ்

33 அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்: அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 19

காண்க ஆதியாகமம் 19:33 சூழலில்