ஆதியாகமம் 21:22 தமிழ்

22 அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 21

காண்க ஆதியாகமம் 21:22 சூழலில்