ஆதியாகமம் 22:2 தமிழ்

2 அப்பொழுது அவர்: உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 22

காண்க ஆதியாகமம் 22:2 சூழலில்