ஆதியாகமம் 24:54 தமிழ்

54 பின்பு அவனும் அவனோடிருந்த மனிதரும் புசித்துக் குடித்து, இராத்தங்கினார்கள்; காலையிலே எழுந்திருந்து, அவன்: என் எஜமானிடத்துக்கு என்னை அனுப்பிவிடுங்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 24

காண்க ஆதியாகமம் 24:54 சூழலில்