ஆதியாகமம் 25:26 தமிழ்

26 பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 25

காண்க ஆதியாகமம் 25:26 சூழலில்