ஆதியாகமம் 26:8 தமிழ்

8 அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில், பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக்கொண்டிருக்கிறதைக் கண்டான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 26

காண்க ஆதியாகமம் 26:8 சூழலில்