ஆதியாகமம் 27:19 தமிழ்

19 அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்த மகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக்கொண்டு வந்ததைப் புசியும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 27

காண்க ஆதியாகமம் 27:19 சூழலில்