ஆதியாகமம் 28:9 தமிழ்

9 ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம் பண்ணினான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 28

காண்க ஆதியாகமம் 28:9 சூழலில்