ஆதியாகமம் 29:18 தமிழ்

18 யாக்கோபு ராகேல் பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலை செய்கிறேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 29

காண்க ஆதியாகமம் 29:18 சூழலில்