ஆதியாகமம் 29:25 தமிழ்

25 காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 29

காண்க ஆதியாகமம் 29:25 சூழலில்