ஆதியாகமம் 30:26 தமிழ்

26 நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை நீர் அறிந்திருக்கிறீர் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 30

காண்க ஆதியாகமம் 30:26 சூழலில்