ஆதியாகமம் 31:10 தமிழ்

10 ஆடுகள் பொலியும் காலத்திலே நான் கண்ட சொப்பனத்தில் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, ஆடுகளோடே பொலியும் கடாக்கள் கலப்புநிறமும் புள்ளியும் வரியும் உள்ளவைகளாயிருக்கக் கண்டேன்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 31

காண்க ஆதியாகமம் 31:10 சூழலில்