ஆதியாகமம் 31:29 தமிழ்

29 உங்களுக்குப் பொல்லாப்புச்செய்ய எனக்கு வல்லமை உண்டு; ஆகிலும், உங்கள் தகப்பனுடைய தேவன்: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று நேற்று இராத்திரி என்னோடே சொன்னார்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 31

காண்க ஆதியாகமம் 31:29 சூழலில்