ஆதியாகமம் 31:33 தமிழ்

33 அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் பிரவேசித்துப் பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்துக்குப் போனான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 31

காண்க ஆதியாகமம் 31:33 சூழலில்