ஆதியாகமம் 32:22 தமிழ்

22 இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 32

காண்க ஆதியாகமம் 32:22 சூழலில்