ஆதியாகமம் 32:6 தமிழ்

6 அந்த ஆட்கள் யாக்கோபினிடத்துக்குத் திரும்பிவந்து: நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போய்வந்தோம்; அவரும் நானூறு பேரோடே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 32

காண்க ஆதியாகமம் 32:6 சூழலில்