ஆதியாகமம் 33:13 தமிழ்

13 அதற்கு அவன்: பிள்ளைகள் இளம்பிள்ளைகள் என்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகள் ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 33

காண்க ஆதியாகமம் 33:13 சூழலில்