ஆதியாகமம் 34:19 தமிழ்

19 அந்த வாலிபன் யாக்கோபுடைய குமாரத்தியின்மேல் பிரியம் வைத்திருந்தபடியால், அந்தக் காரியத்தைச் செய்ய அவன் தாமதம்பண்ணவில்லை. அவன் தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவனாயிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 34

காண்க ஆதியாகமம் 34:19 சூழலில்