ஆதியாகமம் 34:24 தமிழ்

24 அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவன் சொல்லையும், அவன் குமாரனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 34

காண்க ஆதியாகமம் 34:24 சூழலில்