ஆதியாகமம் 35:11 தமிழ்

11 பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 35

காண்க ஆதியாகமம் 35:11 சூழலில்