ஆதியாகமம் 35:16 தமிழ்

16 பின்பு, பெத்தேலை விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 35

காண்க ஆதியாகமம் 35:16 சூழலில்