ஆதியாகமம் 36:17 தமிழ்

17 ஏசாவின் குமாரனாகிய ரெகுவேலின் புத்திரரில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் குமாரருமாயிருந்த பிரபுக்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 36

காண்க ஆதியாகமம் 36:17 சூழலில்