ஆதியாகமம் 36:21 தமிழ்

21 திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் புத்திரராகிய ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 36

காண்க ஆதியாகமம் 36:21 சூழலில்